Latest
-

பூரிப்புடன் பூக்கும்
புதிய வசந்தம்….!!
காலத்தின்;;, ஈடு கொடுக்க முடியாத ஒலி-ஒளி வேகத்தில் பயணிக்கின்றது…! நமக்காக அது நிற்பதுமில்லை., இளைப்பாறுவதுமில்லை. ஏகஇறைவன் தந்த இந்த வாழ்வு, காலத்துடன் போட்டி போட்டு செல்கையில், நம் வாழ்க்கைப் பாதையைக் கடந்து செல்லும் அனுபவங்கள் நமக்கு பாடங்களாக.., அறிவுரைகளாக.., சிந்தனை ஊக்குவிப்பான்களாக.., என பல்வேறு அம்சங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன.
‘காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது’ எனும் அறைகூவல் எம்மில் எத்துணை தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது என்பதை, ஒரு பிறந்த நாளோ அல்லது ஆண்டு விழாவோ எமக்கு உணர்த்திவிடுகிறது.
இத்தகையதொரு நிரந்தரமில்லை…
கூடுதல் வாசகத்திற்கு முடியுமானால், கீழ்வரும் விவரங்களை இங்கே தொடரவும்.
—
நன்றி!




